kkmagri35@gmail.com
+91 97900 69066

KKM கிருஷ்ணமூர்த்தி எனும் நான் பாரம்பரிய விவசாய குடும்பத்தில் பிறந்து 30 ஆண்டுகளாக விவசாயம் செய்து வருகிறேன் நான் விவசாயத்தில் கற்று கொண்ட அனுபவத்தில் விவசாயிகள் எவ்வாறு பாதிக்க படுகிறார்கள் என்பதை ஆராய்ச்சி செய்து வருகிறேன்.

விவசாயி பாதிக்க படுவதை ஒரு விவசாயாக உணர்ந்து விவசாய இயந்திரங்களை வேலை ஆட்களுடன் குறைந்த செலவில் விவசாய வேலைகளை செய்து கொடுக்கிறோம்

Call Us

இடுபொருள் உரம் மருந்து அதிக செலவு

வேலையாட்கள் பற்றாக்குறை அதிக சம்பளம்

விவசாய இயந்திரங்கள் பற்றாக்குறை (வாங்கும் செலவு)

🌾 இயற்கை உரத்துடன் வளரும் ஆரோக்கியமான பயிர்கள்

நெல், கம்பு, சோளம், மிளகாய் மற்றும் கேழ்வரகு போன்ற பயிர்கள் இயற்கை முறையில் வளர்க்க ஏற்ற முக்கியமான பயிர்கள் ஆகும். இப்பயிர்களுக்கு இயற்கையான உரம் பயன்படுத்துவதால் மண்ணின் வளம் பாதுகாக்கப்பட்டு, ஆரோக்கியமான வளர்ச்சி கிடைக்கிறது. ரசாயன செலவுகள் குறைந்து, பயிர்களின் தரமும் சுவையும் அதிகரிக்கிறது. இயற்கை உர முறைகள் மூலம் நிலையான விவசாயம் மற்றும் நீண்டகால மகசூல் பெற முடியும்.

🌱 முக்கிய அம்சம்

இந்த அனைத்து பயிர்களுக்கும் இயற்கையான உரம் எளிதில் கிடைத்து, மண்ணின் வளத்தை உயர்த்தி ஆரோக்கியமான மகசூலை வழங்குகிறது.

30+

உங்கள் விவசாய வெற்றிக்கு KKM Agri உடன் இணைந்திடுங்கள்!

Office Address

கே.கே.எம் அக்ரி கிருஷ்ணமூர்த்தி அழகாப்பட்டி ரோடு முசிறி
திருச்சி மாவட்டம்

Email

kkmagri35@gmail.com

Phone

+91 97900 69066

Copyright ©️ 2026 KKM Agri. All Rights Reserved Designed by Wink Dezign

Scroll to Top