kkmagri35@gmail.com
+91 97900 69066
பணபயிர் விவசாயம்

பணபயிர் விவசாயம்

நவீன முறையில் பணபயிர்

பணபயிர் விவசாயம் என்பது சந்தையில் அதிக மதிப்பு மற்றும் நிலையான தேவை கொண்ட பயிர்களை வளர்ப்பதாகும். கரும்பு, பாக்கு, தென்னை, மா போன்ற பயிர்கள் பணபயிர்களாக கருதப்படுகின்றன. சரியான திட்டமிடல், சந்தை ஆய்வு மற்றும் நவீன விவசாய முறைகளுடன் மேற்கொண்டால், விவசாயிகளுக்கு அதிக லாபமும் நீண்டகால வருமானமும் கிடைக்கும்.

அதிக வருமானம்

சந்தை மதிப்பு உயர்ந்ததால் அதிக லாபம் பெறலாம்.

நிலையான சந்தை தேவை

உள்ளூர் மற்றும் ஏற்றுமதி மார்க்கெட்டில் தொடர்ச்சியான தேவை.

பன்முக பயன்பாடு

உணவு, தொழில் மற்றும் ஏற்றுமதி பயன்பாடுகள்.

முதலீட்டிற்கு நல்ல வருவாய் (ROI)

சரியான மேலாண்மையால் உயர்ந்த லாப விகிதம்.

பணபயிர் விவசாயம்3 எளிய படிகள்

பணபயிர் விவசாயத்தில் வெற்றி பெற முதலில் சரியான திட்டமிடல் மற்றும் சந்தை மதிப்புள்ள பயிர் தேர்வு அவசியம். மண், நீர், காலநிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு பயிர் தேர்வு செய்தால் லாப வாய்ப்பு அதிகரிக்கும். அடுத்ததாக, தரமான விதைகள், சரியான உரம் மற்றும் நவீன பராமரிப்பு முறைகள் மூலம் ஆரோக்கியமான வளர்ச்சியை உறுதி செய்ய வேண்டும்.

1. நாற்று தேர்வு & நடவு

மண் பரிசோதனை செய்யுதல் சந்தை தேவை அறிதல் காலநிலை மற்றும் நீர் வசதி பொருத்தமாக பயிர் தேர்வு

2. பயிர் வளர்ப்பு

தரமான விதைகள் / நாற்றுகள் பயன்படுத்துதல் உரம், நீர், பூச்சிக்கொல்லி சரியான அளவில் வழங்குதல் காலமுறை பராமரிப்பு

3. லாப மேலாண்மை

நேரடி மார்க்கெட் / ஏற்றுமதி வாய்ப்பு பயன்படுத்துதல் மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்தல் வருமானத்தை திட்டமிட்டு சேமித்தல்

உங்கள் விவசாய வெற்றிக்கு KKM Agri உடன் இணைந்திடுங்கள்!

Office Address

கே.கே.எம் அக்ரி கிருஷ்ணமூர்த்தி அழகாப்பட்டி ரோடு முசிறி
திருச்சி மாவட்டம்

Email

kkmagri35@gmail.com

Phone

+91 97900 69066

Copyright ©️ 2026 KKM Agri. All Rights Reserved Designed by Wink Dezign

Scroll to Top